புதினங்களின் சங்கமம்

முதல் முதலாக வடக்கில் இயக்கச்சியில் நடந்த கார்ப் பந்தயக் காட்சிகள் (Video)

வடமாகாணத்தில் முதல்தடவையாக இன்று (23) கார் பந்தயம் இடம்பெற்றது. இயக்கச்சியில் இன்று காலை 10 மணிக்கு பந்தயம் இடம்பெற்றது.

இலங்கை மோட்டார் பந்தய சங்கம், யாழ்ப்பாணம் மோட்டார் விளையாட்டு கழகம், இலங்கை இராணுவ மோட்டார் விளையாட்டு கழகம் என்பன இணைந்து இந்த போட்டிகளை நடத்தின.

இதன்போது கார் பந்தயம் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தயம் என்பன இடம்பெற்றன.