புதினங்களின் சங்கமம்

பேஸ்புக் பாவிக்கும் அனைத்து அரச உத்தியோகத்தர்களின் கவனத்திற்கு!!

நீங்கள் அரசியல் உரிமையுள்ள அல்லது உரியமையற்ற அரசாங்க சேவையாளராக இருக்கலாம். எவ்வாறாயினும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இக்காலத்தில் தங்கள் தனிப்பட்ட சமூகவலைத்தளங்களை மிகவும் அவமானமாக பாவியுங்கள்.

உங்கள் பதிவுகள் ஏதாவது ஒரு அரசியலை கட்சியை ஊக்குவித்தாலும் சரி., அந்தஸ்தை குறைந்தாலும் சரி.. நீங்கள் அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகவே கொள்ளப்படும். இது தாங்கள் குற்றம் புரிந்ததாக கருதப்பட்டு தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்..

மேலும் அரசாங்க அலுவலகங்களில் அலுவலக நேரங்களில் இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளல் மேலும் உங்களை அரசாங்க வளங்களை பிரச்சார நடவடிக்கைக்கு பயன்படுத்தியதாக மேலும் ஒரு குற்றச்சாட்டுக்கு உள்ளாவீர்கள்..,

ஆதரவான பதிவாயினும் சரி., எதிரான பதிவாயினும் சரி.., ஏதாவது விடயத்தை பகிரங்கப்படுத்தினாலும் சரி.. எல்லாமே குற்றமே…

தனிப்பட்ட முகநூல் கணக்குகாயினும்., போலி முகநூல் கணக்காயினும் அவதானமாக கையாளுங்கள்…