புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாண பஸ்சினுள் லீலைகள் புரிந்த மன்மதன் பிடிபட்ட காட்சிகள்! வீடியோ

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்..

இந்த நவரசநாயகன் யாழிலிருந்து கொழும்பு செல்லும் பஸ்களில் ஏறி பெண்களுடன் சேஷ்டை விடுகின்றானாம்…துணிவாக ஒரு தங்கச்சி இந்த வீடியோவை எடுத்துள்ளாள்… எல்லாவற்றுக்கும் நாங்கள் தட்டிக் கேட்ட முடியாது…. துணிவுள்ள, மானமுள்ள பயணிகளே! இனிமேல் இவ்வாறானவர்களை நன்றாக அபிஷேகம் செய்து அந்த தெய்வீகக் காட்சியை எமக்கு வீடியோவாக அனுப்புங்கள்…. எல்லோரும் பார்த்து அருள் பெற நாம் வழி வகுப்போம்… தயவு செய்து தம்பியா.. வன்னி பஸ்களுக்குள் ஏறிவிடாதே… அப்புறம் உன் எலும்புகளை கூட்டி அள்ளத்தான் பொலிஸ்வரும்…