அவதானம் பெற்றோரே! முல்லைத்தீவில் சொந்த தங்கையை கர்ப்பமாக்கிய மாணவன்! 12 வயதிலிருந்தே திருவிளையாடல்!
முல்லைத்தீவு பகுதியில் 19 வயதான உயர்தர மாணவனால் சொந்த தங்கை கர்ப்பமாக்கப்பட்டுள்ளதாக மருத்துவ வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. கர்ப்பமான 17 வயது மாணவியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அண்ணனும் தங்கையும் நீண்ட காலமாகவே உடல்ரீதியான தொடர்பில் இருந்துள்ளார்கள். அதாவது குறித்த மாணவி பருவமடைய முன்னரே 12 வயதாக இருக்கும் போது 14 வயதான தனது அண்ணனால் உடல்ரீதியான தொடர்பை மேற்கொண்டிருந்ததாகத் தெரியவருகின்றது. இறுதி யுத்தத்தில் தந்தை இறந்துள்ள நிலையில் தாயார் இன்னொரு திருமணம் செய்து வேறு ஓர் இடத்தில் வாழ்ந்து வருவதாகவும் அண்ணணும் தங்கையும் திருமணம் முடிக்காது வாழும் தாயாரின் சகோதரியுடன் சேர்ந்து வசித்து வந்துள்ளார்கள் எனவும் மருத்துவத்துறையைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒரு அறையுள்ள சிறிய வீட்டிலேளே குறித்த 3 பேரும் வாழ்ந்து வந்துள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

