புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

லண்டன் தயாகரனிடமிருந்து வந்த உத்தரவு!! யாழில் வீடு புகுந்து பெண் மீது கொடூர வாள் வெட்டு!! ஜே.வி.பிக்கும் தொர்பா? பொலிசார் வரவில்லை!! வீடியோ

யாழ் பருத்திதுறை கற்கோவளம் பகுதியில் நடந்த கொடூர வாள் வெட்டில் பெண் ஒருவர் படுகாயமடைந்து உயிரு்ககுப் போராடிய நிலையில் மீட்கப்பட்டு மந்திகை வைத்தியசாலையின் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 12 மணியளவில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது. லண்டனை வசிப்பிடத்தையும் வடமராட்சி நாகர்கோவில் பகுதிய சொந்த இடமாகக் கொண்ட சிக்கும் ஜேயதேவன் தயாபரன் என்னும் காவாலியின் உத்தரவுக்கு அமைவாக வடமராட்சி சுப்பர்மடத்தைச் சேர்ந்த அனோஜன் என்பவனும் மேலும் இருவருமாகச் சேர்ந்து கற்கோவளம் பகுதியில் வாழ்ந்து வந்த பாலபாரதி நிர்மலா அவர்களின் வீட்டுக்குள் இரவு 12 மணியளவில் புகுந்து கொடூர வாள் வெட்டுத் தாக்குதல் நடாத்தியுள்ளார்கள். அவர்கள் குறித்த பெண்ணை வாளால் வெட்டி விட்டு அப்பகுதியைச் சேர்ந்த எவரும் உள்ளே புக முடியாது தெருவில் நின்று அச்சுறுத்தி பெரும் அட்டகாசம் செய்துள்ளார்கள். எந்தவித முகமூடியும் இன்றி தம்மை அடையாளம் காட்டியவாறே குறித்த வாள் வெட்டுத் தாக்குதலை காவாலிகள் மேற்கொண்டுள்ளார்கள்.

குறித்த தாக்குதல் அவரது மகனின் மனைவியான நெல்லியடி மத்திய கல்லூரியில் கல்வி கற்பித்து வரும் ஜனார்த்தனன் கார்த்திகா மற்றும் அவரது சகோதரரானா லண்டன் கள் எனும் இடத்தில் வசித்து வரும் ஜெயதேவன் தாயகரன் ஆகியோரால் கூலிப்படையை வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பா பருத்திதுறை பொலிசாருக்கு உடனடியாக அப்பகுதியசை் சேர்ந்தவர்கள் தொலைபேசி மூலம் முறைப்பாடு கொடுத்தும் நேரில் சென்று கூறியும் இதுவரை அங்கு பொலிசார் வரவில்லை என அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார்கள். குறித்த வாள்வெட்டு ரவுடிகள் அவ்விடத்தை விட்டு சில மணி நேரங்கள் வரை அட்டாகசம் செய்து சென்ற பின்னரே தாம் அப் பெண்ணை மீட்டு அம்புலன்ஸ் மூலமாக வைத்தியசாலையில் அவசரசிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

தற்போதைய ஜெனாதிபதி மீது நம்பிக்கை வைத்து ஜே.வி.பி அரசு வந்த பின் இவ்வாறான காவாலித்தனங்கள் நடைபெறாது என நாம் எண்ணிக் கொண்டிருக்கம் போது பொலிசாரின் துணையுடனேயே குறித்த வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக அவர்கள் சந்தேகிக்கின்றார்கள். ஜே.வி.பியின் யாழ் மாவட்ட எம்.பியான ரஜீவனின்தேர்தல் பிரச்சாரத்திற்கு குறித்த காவாலிகள் ஒத்துழைத்துள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளாா்கள்.

லண்டன் காவாலி ரஜீவன் எம்.பிக்கு தேர்தல் காலத்தில் நிதி உதவி வழங்கியதாகவும் குறித்த கார்த்திா ரீச்சர் ரஜீவன் பாடசாலைஅதிபராக இருந்த காலம் தொடக்கமே ரஜீவனுடன் நெருக்கமான உறவில் இருப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெல்லிய ரீச்சர் ஜனார்த்தனன் கார்த்திகா

லண்டன் காவாலி ஜேயதேவன் தயாபரன்