பெல்ஜியம் நாட்டில் யாழ். நாவற்குழி ரவிந்திராசா நீரில் முழ்கி பலி!!
பெல்ஜியம் நாட்டில் ஈழத்தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் குடும்பமாக ஆற்றில் நீராடச் சென்றவேளை, நீரில் முழ்கி பலியாகியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
யாழ். நாவற்குழியை பிறப்பிடமாகவும் பெல்ஜியம் நாட்டில் வசித்தவருமான ரவி எனும் வல்லிபுரம் ரவிந்திராசா எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே மரணமாகியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பெல்ஜியம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

