புதினங்களின் சங்கமம்

யாழில் 4 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட நல்லுார் பிரதேசசபை உறுப்பினருக்கு சமாதானநீதவான் பதவி எப்போது வழங்கப்படும்?

யாழ் மாநகரசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சமாதானநீதவான் பதவியில் அத்தான் என்று அழைக்கப்படும் காவாலிக்கும் மற்றும் சில காவாலி உறுப்பினர்களுக்கும் சமாதான நீதவான் பதவி கொடுக்கப்பட்டது போல் நல்லுார் பிரதேசசபையின் உறுப்பினராக இருந்து கஞ்சா கடத்திப் பிடிபட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர் சசிதரனுக்கும் சமாதானநீதவான் பதவி வழங்கப்படுமா? குறித்த பிரதேசசபையில் வெட்டிப்புடுங்குவதாக கூறி பேஸ்புக்கில் படம்காட்டும் NPP கட்சி உறுப்பினர்களும் இதற்கு ஆதரவு கொடுத்து சந்தோசப்படுவார்களா?

யாழ் நல்லுார் பிரதேசசபையின் தமிழரசுக் கட்சி உறுப்பினர் சசிதரன் 4 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்டான்