புதினங்களின் சங்கமம்

யாழில் தனது மனைவியை உடைந்த பியர் போத்தலால் கழுத்து, தலை உட்பட 7 இடங்களில் கொடூரமாக குத்தி கொல்ல முற்படும் ஜனார்த்தனன்!! பரபரப்பு வீடியோ

யாழ் பருத்தித்துறை கற்கோவலத்தை சேர்ந்த பாலபாரதி ஜனார்த்தனன் தன்னை விட்டு பிரிந்து நாகர்கோயில் பகுதியில் வசிக்கும் 46 வயதான மனைவியை கடைக்குள் வைத்து மகன் கதறக் கதற பியர் போத்தலை உடைத்து 4 குத்து கழுத்துக்குள் 2 குத்து தலையில் 1 குத்து முதுகில் குத்தி மொத்தமாக அவர் மீது 7 முறை குத்தி காயப்படுத்தியுள்ளார்.
இச் சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது
காயமடைந்த பெண் மந்திகை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் முன்னெடுக்கின்றனர்


May be an image of one or more people, people smiling and text