முன்னாள் பொலிஸ் காவாலி சுரேஸ் இளைஞர்களை மாட்ட வைப்பதற்காக கஞ்சாவை வீட்டினுள் வைக்கும் பரபரப்பு காட்சி இதோ! வீடியோ
யாழில் தான் செய்யும் குற்றச் செயல்களுக்கு எதிராகச் செயற்பட்ட இளைஞா்களை பொலிசாரிடம் சிக்க வைப்பதற்காக சுரேஸ் என்ற முன்னாள் பொலிஸ் காவாலி ஒருவன்கோயிலில் கஞ்சாவை வைக்க முற்பட்டு கையும் மெய்யுமாக பிடிபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளாள். கோயிலில் உள்ள மேல் தட்டு ஒன்றில் கஞ்சாவை வைத்து விட்டு பொலிசாருக்கு கோல் பண்ணி மாட்ட முற்பட்டு பொலிசார் அங்கு வந்து கஞ்சாவை எடுக்கும் காட்சிகள் இங்கு தரப்பட்டுள்ளன.
சுரேஸ் பொலிஸ் சேவையில் இருக்கும் போது பல்வேறு மோசடிகள் செய்ததால் பதவியிலிருந்து துரத்தபட்டமை குறிப்பிடத்தக்கது. அவனது முன்னைய செய்தி வீடியோக்களுக்கு கீழே உள்ளது.
முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரான சுரேஷ் காவாலி கள்ள மணலுடன் கைது.

