மட்டக்களப்பு நகரில் இன்று காலை விபத்து. லொறி சாரதி தப்பியோட்டம்!
மட்டக்களப்பு நகரில் இன்று காலை விபத்து. லொறி சாரதி தப்பியோட்டம
மட்டக்களப்பு நகர் பகுதியில் இறைச்சிக்காக கோழிகளை ஏற்றிவந்த லொறி ஒன்றும் மோட்டர் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
இச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இதன் போது மோட்டார் சைக்கிளில் வந்தவர் பலத்த காயம் அடைந்த நிலையில், இறைச்சி கோழி லொறியின் சாரதி லொறியை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



