கனடாவில் யாழ் பாடசாலை ஒன்றின் 60 வயது பழைய மாணவியும் மாணவனும் உல்லாசம்! லண்டன் பழைய மாணவனின் பழி வாங்கல்! கணவன் விவகாரத்து! வீடியோ
யாழ் வலிகாமம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் கனடாவில் வசிக்கும் பழைய மாணவர்கள் நடாத்திய களியாட்ட நிகழ்வில் நிறை வெறியேறிய நிலையில் வெளியேறிய 60 வயதான பழைய மாணவி ஒருவரும் அதே வயதான பழைய மாணவன் ஒருவரும் காருக்குள் இருந்து சல்லாபம் செய்யும் காட்சிகள் அதே கனடா பழைய மாணவர் அணியின் 60 வயதானவர்களின் வட்சப் குறுாப்பில் வெளியாகி பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பாடசாலையின் களியாட்ட நிகழ்வு கனடாவில் நடந்து சில வாரங்கள் கழிந்த நிலையில் தற்போதே குறித்த காட்சிகள் வெளியாகியுள்ளன. குறித்த காட்சிகளை வெளியாக்கிய லண்டனிலிருந்து சென்று அந்த நிகழ்வில் கலந்து கொண்ட அதே பாடசாலையின் பழைய மாணவன் ஒருவனுக்கு எதிராக கனடா மொன்ரீரியல் பொலிசாரிடம் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த காட்சிகள் வட்சப் குறுாப் அட்மினால் அழிக்கப்பட்ட பின்னரும் தற்போது அது சமூகவலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு கிழடுகளும் நடாத்தும் லீலைகளை பார்த்து குறித்த 60 வயது பழைய மாணவியின் கணவன் தற்போது விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் அந்த மாணவியின் திருமணமான இரண்டு பிள்ளைகளும் அவரை வீட்டுக்குள் சேர்க்கவில்லை எனவும் தகவல்கள் குறித்த குறுாப்பில் பதிவிடப்பட்டுள்ளது.

