புதினங்களின் சங்கமம்

நவம்பர் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல்

எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு இதனை இன்று அறிவித்திருக்கிறது.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கோரலுக்கான அறிவிப்பை ஒக்டோபர் 07ஆம் திகதி விடுக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.