மன்னாரில் மீண்டும் கிறீஸ்தவ பாதிரிகளின் அட்டகாசம்!! இந்து சிலை அடித்து உடைப்பு!!
வெள்ளாங்குளத்தில் நேற்றைய இரவு நடந்தது என்ன?
மன்னாா்- மாந்தை மேற்கு பிரதேச செயலா் பிாிவுக்குட்பட்ட வெள்ளாங்குளம் பகுதியில் இந்து சமயத்தவா்களு க்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு ஆலயத்தை உடைக்கபோகிறோம். என கூறிவிட்டு இந்து ஆலயத் தை உடைத்து கிறிஸ்த்தவ மக்கள் வெறியாட்டம் புாிந்துள்ளனா்.
இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்த மேலும் தொியவருவதாவது, வெள்ளாங்குளம் கிராமத்தி ல் உள்ள இந்து சமயத்தவா்களுக்கு தொலைபேசியில் அழைப்பை மேற்கொண்ட கிறிஸ்த்தவா்கள் சிலா் அடுத் த சில நிமிடங்களில் ஆலயத்தை உடைத்துள்ளனா்.
சம்பவம் நடப்பதற்க்கு சில வாரங்களுக்கு முதல் மதம் மாற்றல் சபைக்கூட்டம் ஒன்றை அந்தப் பகுதியில் ஏலவே மதம்மாறியவர்களால் ஏற்ப்பாடு செய்யப்பட்டு இருந்திருக்கிறது, அதற்க்கென கண்டியில் இருந்து குறித்த கிறிஸ்த்துவ சபையை சேர்ந்த ஆட்க்கள் சிலரும் வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள், ஆயினும் அதே கிராமத்தை சேர்ந்த சைவசமத்தவர்களால் குறித்த மத பரப்பு சபைக்கூட்டம் நடைபெறாத வண்ணம் தடுக்கப்பட்டிருக்கிறது,
அதன் பழிவாங்கல் செயற்ப்பாடாகவே மேற்ப்படி சம்பவம் நடந்திருக்கலாம் என உள்ளூர் வாசிகள் தெரிவிக்கின்றனர்.
எது எவ்வாறாயினும் நாதியற்றுக்கிடக்கும் தமிழினத்தை கூறுபோட்டு பிரிக்கும் வேலைகளில் இவையும் ஒன்றாகத்தான் எம்மால் பார்க்க முடியும்.