புதினங்களின் சங்கமம்

டக்ளஸ் கைது பின்னணி!! யாழ் ஈ.பி.டி.பி அலுவலகத்தின் முன் வெடி வெடித்து கொண்டாடியவர்கள் யார்?

யாழ் சிறிதர் தியேட்டருக்கு முன் திரண்ட பலர் அங்கு வைத்து வெடி வெடித்து ஆரவாரம் செய்து மகிழ்ந்துள்ளார்கள். இன்று மாலை டக்ளஸ்தேவானந்தா குற்றப்புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டதனையடுத்து டக்ளஸ் தேவானந்தாவின் கோட்டையாகத் திகழ்ந்த யாழ் சிறிதர் தியேட்டர் முன் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வெடி வெடித்து ஆரவாரம் செய்து வருகின்றார்கள்.