புதினங்களின் சங்கமம்

அரியாலை ஒப்பீசில் வேலை செய்த 3 பொம்பிளைப்பிள்ளைகளின் இடுப்பை கிள்ளிய அமைச்சர் சந்திரசேகரன் அருச்சுனாவையும் விட்டுவைக்கவில்லை!! எப்புடி வெக்கப்படுறான் பயலு!! வீடியோ

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் அரியாலையில் அமைந்திருந்த NPP கட்சியின் அலுவலகத்தில் வேலை செய்த 3 பொம்பிளைப்பிள்ளைகளுடனும் மன்மதராசாவாக வலம்வந்தவர் தற்போதைய NPP அரசாங்கத்தின் மீன்பிடி அமைச்சர் சந்திரசேகர். தனது கட்சி அலுவலகத்திற்கு அருகில் இருந்த கராஜ் ஓனரிடம் வட்டிக்கு பணம் வாங்கி அதைக் கொடுக்க வழியில்லாது திரிந்த சந்திரசேகரத்தார் தற்போது அமைச்சராகி மகனுக்கு கோடிக்கணக்கான பெறுமதியில் காரும் வாங்கிக் கொடுத்துள்ளார்.

தேர்தலில் வென்ற பின் பலாலி வீதியில் திறந்த NPP  அலுவலகத்தில் வேலை செய்து வந்த யாழ் பல்கலைக்கழக மாணவி ஏன் தற்கொலை செய்தார் என்பதற்கும் காரணம் தெரியவில்லைஃஃஃ

இந்த நிலையில் மீன்பிடி அமைச்சர் அருச்சுனாவின் இடுப்பையும் கிள்ளிப் பார்த்து இரசித்துள்ளார். அமைச்சர் அருச்சுனாவின் இடுப்பை கிள்ளிய போது அருச்சுனாவுக்கு ஏற்பட்ட வெக்கத்தைப் பார்த்த போது பொம்பிள்ளைப்பிள்ளைகளுக்கு கூட அப்படி ஒரு வெக்கம் வந்திருக்காது….

மச்சான்… அமைச்சரின்  டிக்கியையும் சேவ் பண்ண வைச்சுடாதை…