புதினங்களின் சங்கமம்

வவுனியாவிலிருந்து யாழ் வந்த கௌசிகா பேரூந்தில் 50 மாணவர்களுக்கு நடந்தது என்ன?

நல்லவற்றைப்_பாராட்டவும் வேண்டும்….

இன்று பாடசாலை முடிந்தவுடன் கனகராயன்குளத்திலிருந்து மாங்குளம் வரையில் செல்லும் மாணவர்கள் பேரூந்திற்காக காத்திருந்த வேளையில்
வவுனியாவிலிருந்து யாழ்நோக்கி வந்த #கௌசிகா_பேரூந்து…. கிட்டத்தட்ட 50ற்கு மேற்பட்ட மாணவர்களை ஏற்றியது மட்டுமல்லாமல் எந்த மாணவரிடத்திலும் #கட்டணம்_அறவிடவில்லை…..

மழையில் சிக்காமலும் நேரகாலத்துடனும் மகிழ்ச்சியாக வீடு சென்றனர் மாணவர்கள்…

குறுந்தூரம் என்று மாணவர்களை ஏற்றிச் செல்லாமல் தவிர்க்கின்ற பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு இவர்களின் #முன்னுதாரணமான_செயல்
நிச்சயம் ஒரு #பாடம் புகட்டும்….

நன்றி

முகப்புத்தகப் பதிவு