யாழில் பாதள உலகக் கும்பல் வெறியாட்டம்!! சற்று முன் திருநெல்வேலி அற்புதாஸ் கடைக்கு அருகில் நைசன் துண்டு துண்டாக வெட்டப்படான்!!

வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] யாழ் திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் திருநேல்வேலி அம்மன்கோவிலுக்கு அருகாமையில் உள்ள அற்புதாஸ் கடைக்கு முன் போதைப்பொருள் கும்பல்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடுகாரணமாக நைசன் என அழைக்கப்படும் யாழ் கொக்குவில் பல்கலைக்கழக ரயில்பாதைக்கருகில் வசிக்கும் நைசன் என்பவன் துண்டு துண்டாக வெட்டப்பட்டுள்ளான். கை, கால்கள் வெட்டப்பட்டு அரைகுறை உயிருடன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளாாகள். கொக்குவில் பகுதியை சேர்ந்த இவன்பல்வேறு … Continue reading யாழில் பாதள உலகக் கும்பல் வெறியாட்டம்!! சற்று முன் திருநெல்வேலி அற்புதாஸ் கடைக்கு அருகில் நைசன் துண்டு துண்டாக வெட்டப்படான்!!