புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் நடந்த கொடூ7ம்!!! கருவறுத்த கொலைகாரர்கள்!! அதிர்ச்சிக் காட்சிகள்!!

வேட்டையாடும் மிருகம் கூட சினை கொண்ட விலங்கை சீண்டாது…

மனிதன் மிருகத்தை விட கொடுராமானவன் என்பதற்கு இதுவே சாட்சி.

கிளிநொச்சிப் பகுதியில் சினைப் பசுவை இறைச்சிக்காக கொலை செய்ய வயிற்றை அறுத்த கொடூரர்கள்… மக்கள் நடமாட்டத்தைக் கண்டு தப்பி ஓடினர் கொலைகாரர்கள். படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிய பசுவும் கன்றும் இறுதியில் இறந்துவிட்டன…

No photo description available.Image may contain: foodImage may contain: 1 person