கிளிநொச்சியில் தீபாவளி அதிகாலை கஜன் வெட்டிக்கொல்லப்பட்டது ஏன்?
அக்கரையான் பொலீஸ் பிரிவில் உள்ள ஈச்சங்குளம் பகுதியில் கசிப்பு வியாபாரம் தொடர்பாக இடம்பெற்ற கைகலப்பின் போது கஜன் என்ற நபரை வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளது என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரையான் பொலீஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
