ட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் மாணவன் விபத்தில் பலி!!
மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் உடற்கல்வி பாடநெறியைச் சேர்ந்த இரண்டாம் வருட ஆசிரிய பயிலுனர் Mohamed_Fazaal வாகன விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். இவரது மரணச் செய்தி கேட்டு மட்டக்களப்பு தேசிய கல்விக்கல்லூரியே சோகத்தில் மூழ்கியுள்ளது.

