புதினங்களின் சங்கமம்

சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் சடலமாக மிதந்த யுவதி எரிக்கப்பட்ட பின் கொலையா? பலரால் கற்பழிப்பா? வீடியோ

நேற்றைய தினம் 12/10/2025 பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அண்மையில் கடலில் கரையொதிங்கிய நிலையிலிருந்த பெண்ணின் சடலம் இதுவரை அடையாளம் காணமுடியாத நிலையில் உள்ளது. எனவே குறித்த நபரை அறிந்தவர்கள் பூநகரி பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கமான 0212060810 எனும் இலக்கத்திற்கு தெரியப்படுத்தவும்.
இந்த தகவலை சற்று Share பண்ணுங்கள் அடையாளம் காணக்கூடியதாகவிருக்கும். குறித்த யுவதி பலரால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு முகம் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மிதந்துள்ளதாக சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சற்று முன் கிடைத்த தகவலில் படி குறித்த யுவதி காரைநகரை சேர்ந்த 2 பிள்ளைகளின் தாய் எனவும் அவளது கணவர் மேசன் தொழிலாளி எனவும் தெரியவருகின்றது. நேற்று முன்தினம் சனிக்கிழமை நண்பிகளுடன் வவுனியா சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு வெளியேறினார் எனவும் தெரியவருகின்றது.

May be an image of hospital

யாழ் சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் கரையொதுங்கிய 22 வயது மதிக்கத்தக் யுவதியின் சடலம்! கடல்அட்டைப் பண்ணைக்குள் கூட்டு வல்லுறவா?

 

May be an image of swimming and body of waterMay be an image of swimming and body of waterMay be an image of body of waterMay be an image of swimming and body of water