புதினங்களின் சங்கமம்

1986ம் ஆண்டு காலப்பகுதியில் முல்லைத்தீவு அடர் காட்டுக்குள் இயக்கத் தலைவர் தனது தளபதிகளுடன்!! (வீடியோ)

1986ம் ஆண்டு காலப்பகுதியில் முல்லைத்தீவு அடர் காட்டுக்குள் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் முக்கிய தளபதிகளான கிட்டு, பொட்டம்மான், மாத்தையா, சங்கர் போன்றவர்களுடன் தமிழ்நாடு அரசியல்தலைவர் வை.கோபாலசாமியும் சந்தித்த காட்சிகள் வை.கோ அவர்களின் ஆதரவாளர்களின் சமூகவலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அந்தக் காட்சிகளை நாம் இங்கு தந்துள்ளோம்.