புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் ஆசிரியர் பரந்தாமன் விடுதியில் தீ மூட்டி பலி !!

கிளிநொச்சி – திருவையாறு மகா வித்தியாலய ஆசிரியர் ஒருவர் தனக்குத்தானே தீ மூட்டி பலியாகி உள்ளதாக கூறப்படுகின்றது.

கிளிநொச்சி தெற்கு வலயக் கல்வி பணிமனை பிரிவில் கீழ் உள்ள திருவையாறு மகா வித்தியாலய ஆசிரியரான பேரம்பலம் பரந்தாமன் அவர்கள் கிளி/ சென்திரேசா மகளிர் கல்லூரியின் ஆசிரியர் விடுதியில் தங்கியிருந்த நிலையில் நேற்று இரவு தனக்குத்தானே தீ மூட்டி உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணையை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.