யாழில் பிரதேசசபை பெண் ஊழியர் தர்சினியுடன் கதைக்க ஆசைப்பட்டது யார்? ஏன் அதற்கு ஆப்பு வைத்தார் சுலக்சனா? ஓடியோ
மிஸ்டர் பப்ளிக் அவர்களே…. தர்சினி மிஸ்சோட மட்டும்தானோ கதைக்கவேணும்? … பிரதேசசபையில் உங்களுக்கு என்ன தேவை இருந்தது? எதற்காக தொலைபேசி அழைப்பு எடுத்தீர்? என கூறாது நேரடியாக தர்சினி மிஸ்சோட நீங்கள் தொலைபேசியில் கதைக்க முற்பட்டது ‘தன்னுடன் கதைக்க ஆசைப்படாது தர்சினியுடன் கதைக்க ஆசைப்பட்டதால் ‘ சுலக்சனா அக்காவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கலாம்… அல்லது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கலாம்… அல்லது தர்சினியை பாதுகாக்கும் செயற்பாட்டை மேற்கொண்டிருக்கலாம்…..
கடந்த 4 வருடங்களாக அரச துறையில் நியமனங்கள் வழங்கப்படவில்லை. அதனால் இலங்கையில் உள்ள பெண் அரச ஊழியர்களில் பெரும்பாலானோர் 30 வயதை கடந்த அன்ரிமார்தான்… ஆகவே தர்சினியுடன் கதைக்க முற்பட்ட அந்த ஆண் பொதுமகன் ‘லவ்’ பண்ணுவதற்கு கோல் எடுத்திருப்பான் என்பது சந்தேகமே….
பொதுமக்களே கீழே தரப்பட்டுள்ள ஓடியோ தொடர்பாக உங்களது கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்…

