புதினங்களின் சங்கமம்

இரணைமடு மற்றும் வன்னிக் குளங்களின் நீர்மட்டங்களின் விபரம் இதோ!!

 

வன்னியில் பெய்துவரும் மழை காரணமாக அங்குள்ள குளங்களின் நீர்மட்டம் அதிகரித்தவண்ணமுள்ளது. நீரேந்துப் பகுதிகளில் பெய்த மழையின் அளவும் குளங்களின் நீர்மட்டங்களின் விபரமும்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள குளங்களின் நீர்மட்ட அளவுகள்

Iranamadu – 72mm
Akkarayan – 52.1mm
Kariyalai – 14.5mm

Water level:
Iranamadu – 17′ 02
Akkarayan 8′ 06″
Kariyalai 4′ 5″
Kalmadu 16′ 06″
Vanneri 7′ 00″
Puthumurippu 6′ 00″”
Kanagambikai 4′ 09″
Kudamuruddy 06′ 02″
Piramanthanaru 7′ 11″

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குளங்களின் நீர்மட்ட அளவுகள்

No photo description available.No photo description available.