யாழ்ப்பாணத்துக்கு சிங்கள ஆமிக்காரங்கள் முதல் முதலா வந்த காலத்தில நாங்கள் சிங்களம் கற்க தொடங்கியது அவங்களிட துாசண வார்த்தைகளைத்தான்… உண்மையில் 2 நாட்களுக்குள் சிங்களவனின் துாசண வார்த்தைகள் அத்தனையும் மனப்பாடும் பண்ணி இப்போதும் ஞாபகத்தில் உள்ளது…. அதுபோல் ஆங்கில துாசண வார்த்தைகளையும் சில மணி நேரங்களில் அறிந்து அவற்றை ஞாபகப்படுத்தி வைத்து தற்போதும் பல சமூகவலைத்தளங்களில் அதனை மிகச் சிறப்பாக பயன்படுத்தி வருகின்றோம்…..
நேசறியில இருந்து மண்டைக்குள்ள ஏறாத ஒரு பாடத்தை 2 நாளில மயூரிக்கா அன்ரி கற்று கொடுக்கப் போகின்றா என்றால் அது துாசணமாகத்தான் இருக்கும்….
ரஜீவன் எம்.பி அவர்களின் மனைவியின் இந்த ரியூசன் கொட்டிலுக்கு நாம் இலவச விளம்பரம் தந்துள்ளோம்….. அங்கு சென்று துாசணம் கற்று தெளிந்து வரவும்…..






