பொலன்னறுவையில் காட்டு யானை தாக்கியதில் வயோதிபர் மரணம்!!
பொலன்னறுவை பள்ளித்திடலில் காட்டு யானை தாக்கியதில் வயோதிபர் மரணம்.
நேற்று பிற்பகல் வேளை வயலுக்கு சென்ற போதே இத்துயர் மிகு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காலம் சென்றவர் நான்கு பிள்ளைகளின் தந்தையான அப்துல் மஜீட் என அடையாளங்காணப்பட்டுள்ளது.



