புதினங்களின் சங்கமம்

நீதிமன்றில் அருச்சுனாவை விடுவிக்க அரசவைத்திய அதிகாரிகளிகளின் சட்டத்தரணிகள் படை எதிர்ப்பு! !! தொடர் சிறை!! வீடியோ

மன்னார் நீதிமன்றில் அருச்சுனாவை நகர்த்தல் பத்திரம் மூலம் பிணையில் எடுப்பதற்கு பிரபல மூத்தசட்டத்தரணி அ்ன்ரன்புனிதநாயகம் உட்பட்டவர்கள் முயற்சித்த வேளை, மன்னார் நீதிமன்றில் அருச்சுனாவுக்கு எதிரான அரசவைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் குவித்த ஏராளமான சட்டத்தரணிகள், அருச்சுனாவை பிணையில் விடுவிக்க எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தால் அருச்சுனா தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளார். அது தொடர்பாக தம்பி கூறும் பரபரப்புத் தகவல்கள் இதோ…..