புதினங்களின் சங்கமம்

மிக ரகசியமாக யாழில் திறக்கபடப்ட காணாமல்போனோர் சங்க அலுவலகம்!!

யாழில் இன்று அதிகாலை வேளையில் திறந்து வைக்கப்பட்ட காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று இல.124, ஆடியபாதம் வீதி, யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது.

Image may contain: outdoorImage may contain: 3 people, people smiling, people standingImage may contain: 5 people, fire, table and indoor