நல்லுாரில் ‘தறபுற’ என்று முழுசிக் கொண்டு நிற்கும் இவரின் திருவிளையாடல் உங்களுக்கு தெரியுமா? வீடியோ
நான்காவதும் இறுதியுமான ஈழப்போர் ஆரம்பிக்கப்பட்டு ஓரிரு மாதங்களில் விடுதலைப் புலிகளினால் வெளியிடப்பட்ட பாடல் ஒன்று இந்தியச் சினிமாப் பாடல்களை விட மிகப் பிரபலமாக அந்தக் காலத்தில் பலராலும் முனுமுனுக்கப்பட்டது. அந்தப் பாடலுக்கு சிங்கள இராணுவச் சிப்பாயாக அபிநயம் கொடுத்த முக்கியஸ்தர்தான் நல்லுாரில் தற்போது பக்திப்பரவசத்தில் திளைத்து நிற்கின்றார். காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறது….
அண்ணா உங்களது நடிப்பு தற்போதும் எங்கள் கண் முன் நிற்கின்றது. உலகநாடுகள் ஒன்று சேர்ந்து அடித்து நொருக்கியதால் நிர்மூலமாக்கப்பட்ட புலிப்படையின் போர் ஆற்றலை கண் முன் கொண்டு வந்த பாடல் இது…
பாடலின் வரிகள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் உள்ளது. வீடியோ கீழே தரப்பட்டுள்ளது.

