புதினங்களின் சங்கமம்

மகள் காதலனுடன் ஓட்டம்!! நல்லுார் கோவில் அருகில் இலங்கை வங்கியில் பெண் ஊழியர் நஞ்சருந்தி மரணம்!!

தனது மகள் காதலனுடன் தலைமறைவான விரக்தியில் பெண் ஒருவர் நஞ்சருந்தி மரணமடைந்துள்ளார். இச் சம்பவம்  கடந்த 3ம் திகதி நல்லூர் குறுக்கு வீதியில்  நடைபெற்றுள்து. நல்லுார் கோவில் அருகில் உள்ள இலங்கை வங்கியில் துப்பரவுப் பணியாளராக வேலை செய்யும் பெண் ஒருவரே இவ்வாறு  மரணமானதாக தெரியவருகின்றது. தற்போது இவரது சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கபபட்டுள்ளது.