பல்கலைக்கழக வாய்ப்பை இழந்த மாணவர்கள் அவதானமாக இருக்கவும்!! இதை வாசியுங்கள்!!
படிப்பதற்கு எத்தனையோ அரச நிறுவனங்கள் இருக்கிறது அதனை
யாரும் பிரயோசனப்படுத்துவதில்லை
அதிகப்படியானோர் private institute க்கு சென்று பணத்தையும் நேரத்தையும் தான் வீணடிக்கிறார்கள்
தயவு செய்து இலங்கை அரசின் நேரடி அங்கீரத்தின் கீழ் செயல்படும் எத்தனையோ நிறுவனங்கள் இருக்கிறது அதில் உங்கள் மேல் கல்வியை தொடருங்கள்
கா.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சிறப்பு சித்தி எய்தி பல்கலைக்கழகத்திற்கு தெரிவான அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உங்கள் வாழ்க்கையின் ஒரு முக்கியமான மைல்கல்லை அடைவதற்கு, நிலவும் தொற்று நிலைமையை தடையாகக் கருதாத உங்கள் அனைவரதும் தைரியத்தை நான் பாராட்டுகின்றேன்.
அத்துடன் உயர்தரப் பரீட்சையில் சித்தி எய்திய போதிலும் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பை இழந்த மற்றும் உயர்தரப் பரீட்சையில் சித்திபெறாத மாணவர்கள் இந்த பெறுபேற்றை எண்ணி பின்னடையாது தங்களது எதிர்கால நோக்கங்களுக்காக இந்த பெறுபேற்றை பலமாகக் கொண்டு செயற்படுங்கள்
The Open University of Sri Lanka- www.ou.ac.lk
College of Technology- www.dtet.gov.lk
University Colleges – www. uca.ac.lk
National Vocational Training Institute- www.vtasl.gov.lk
National Institute of Business Management (NIBM)www.nibm.lk
National Institute of Fisheries & Nautical Engineering (Ocean University) -www.gic.gov.lk
Technology Center- www.nitc.gov.np
Institute of Policy Studies- www.ips.lk
Institute of Bankers of Sri Lanka- www.ibsl.lk
Institute Of Engineers Sri Lanka (IESL) – www.iesl.lk
Institute of Management of Sri Lanka- www.imsl.lk
International Trai

