புதுக்குடியிருப்பு மாணிகாகபுரத்தில் கசிப்பு வியாபாரியை மடக்கி பிடித்த கிராம இளைஞர்கள்..! வீடியோ
புதுக்குடியிருப்பு மாணிக்கபுரம் பகுதியில் நீண்ட நாட்களாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரை கிராம இளைஞர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். இவரிடமிருந்து 16 லிட்டர் கசிப்பு மீட்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக இந்த நபர் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்திருக்கின்றார் என்று கூறப்படுகின்றது.
கிராம இளைஞர்களால் பிடிக்கப்பட்ட நபர் புதுக்குடியிருப்பு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.



