புதினங்களின் சங்கமம்

நீதிபதி திலின கமகேயின் சேவையை இடைநிறுத்த நீதிச் சேவைகள் ஆணைக்குழு தீர்மானம்!

மொரட்டுவ (மாவட்ட) நீதிபதி திலின கமகேயின் சேவையை இடைநிறுத்த நீதிச்  சேவைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

யானைக் குட்டியை சட்டவிரோதமாக வைத்திருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நீதிச் சேவை ஆணைக்குழு  எழுத்துபூர்வமாக திலின கமகேவுக்கு அறிவித்திருந்தது