புதினங்களின் சங்கமம்

நொச்சியாகம வீதியில் நிறை வெறியில் நடுவீதியில் படுத்திருந்த போக்குவரத்து பொலிஸ்காரனால் பரபரப்பு!! (வீடியோ)

நொச்சியாகம தபுத்தேகமப் பகுதியில் நள்ளிரவு நேரம் மோட்டார் சைக்கிளை வீதியில் போட்டுவிட்டு நடுவீதியில் புரண்டு கொண்டிருந்த  போக்குவர்தது பொலிஸ் உத்தியோகத்தரால் வாகனச் சாரதிகள் கடும் அசௌகரியங்களை எதிர் கொண்டதாக சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களுடன் கூடிய பதிவுகள் வெளியாகியுள்ளது. அதனை நாம் இங்கு தந்துள்ளோம்.

May be an image of 1 personMay be an image of 1 personMay be an image of 1 person