புதினங்களின் சங்கமம்

14 வயது சிறுவன் எனது பேரன்! யாழ் 63 வயது ஆனந்தராணி ரீச்சரின் குமுறல் இதோ!! வீடியோ

யாழ்ப்பாணத்தில் லதாங்கி என்று தன்னை அழைத்துக் கொள்ளும் ஆனந்தராணி எனும் 63 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியை வம்பன் இணையத்தளம் தன்னை கேவலப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்து தனது முகப்புத்தகத்தில் வீடியோக்கள் பலவற்றை வெளியிட்டுள்ளார்.

நாம் வெளியிட்ட செய்தி இது

யாழில் 63 வயது ஆனந்தராணி அன்ரி 14 வயதுச் சிறுவனுடன் ஜிங்கிஜா !! வீடியோ

லதாங்கி ரீச்சர் தனது சொந்தப் பேரனான சிறுவனுடன் குத்தாட்டம் போட்டது தப்பு எனச் சுட்டிக் காட்டுவதற்காக அந்த தகவலை வெளியிட்டோமே தவிர அவரின் சந்தோசங்களை நாம் தடை செய்ய வெளியிடவில்லை. தனது மனத்திருப்திக்காக லதாங்கி ரீச்சர் தனது வலைத்தளத்தில் ஆடிப்பாடும் காணொளிகள் பலரையும் மகிழ்விப்பதாக உள்ளது.

அவர்  வம்பன் தொடர்பாக கூறும் கருத்துக்கள் உண்மையில் ஏற்றுக் கொள்ளத்தக்கதுதான். ஆனாலும் நாங்கள் திருந்துவோம் என்று நீங்கள் நினைக்கிறீங்களா ரீச்சர்? நாங்கள் நல்ல செய்திகளுக்கே ஒழுங்கான தலைப்பு போடுவதில்லை என்று ஏராளமானோர் விசனம் தெரிவிப்பதும் எமக்கு தெரியும்….. 

உங்கள் கவலைகளை மறந்து நீங்கள் உங்கள் கலைச் சேவையைச் செய்யுங்கள். மக்களைச் சந்தோசப்படுத்துங்கள்… சிறுவர்களை தவறான முறையில் ஆட வைக்காமல் விட்டால் நன்று. அதை மட்டும் தவிர்த்து நீங்கள் ஆடி பாடுங்கள்….

உங்களுக்காக நாம் உருவாக்கிய ஒரு எடிட்டிங் சோங்……

ஆனந்தராணி ரீச்சர் தனது முகப்புத்தகத்தில் வெளியிட்ட வீடியோக்களில் ஒன்றை நாம் தந்துள்ளோம்.