யாழ் பேரூந்து நிலையத்தில் பிச்சை எடுத்து குடித்துவிட்டு நிறை வெறியில் படுத்திருக்கும் காவாலி!! வீடியோ
யாழ் நகரப்பகுதிகளில் குறிப்பாக பேரூந்துகளில் ஏறி பிச்சை எடுக்கும் பெரும்பாலானவர்கள் போதைப்பொருள்கள் மற்றும் மதுவுக்கு அடிமையானவர்கள் எனத் தெரியவருகின்றது, பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்பது பழமொழி்… ஆனால் இனிமேல் பாத்திரம் அறிந்து மட்டுமல்ல… பாத்திரம் அறியாமலும் ஒரு போதும் பிச்சை போடாதீர்கள்….




