Home புதினங்களின் சங்கமம் யாழில் 63 வயது ஆனந்தராணி அன்ரி 14 வயது பேரனுடன் ஆனந்த ஆட்டம் !! வீடியோ

யாழில் 63 வயது ஆனந்தராணி அன்ரி 14 வயது பேரனுடன் ஆனந்த ஆட்டம் !! வீடியோ

ரிக்ரொக் மோகம் கிழடுகட்டைகளைக் கூட விட்டு வைக்கவில்லை…. ஏற்கனவே ரிக்ரொக் மோகத்தில் பல யுவதிகள், குடும்பப் பெண்கள் வாழ்க்கையைத் தொலைத்து நிற்கின்றார்கள்.  இவ்வாறான நிலையில் யாழில் 63 வயதான ஆனந்தராணி பாட்டி ரிக்ரொக் அடிமையாக மாறி புதுப் பெண் போல மாறியுள்ள காட்சிகள் சிலவற்றை தந்துள்ளோம்….

வயது முதிர்ந்த நேரத்தில் அவர் தனது மன மகிழ்விற்காக இவ்வாறான றீல்ஸ் விடுவது தவறில்லை…. ஆனால் சிறுவன் ஒருவனை குத்துப்பாட்டுக்கு தன்னுடன் ஆட வைத்து மகிழ்வது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்….