புதினங்களின் சங்கமம்

மாணவியின் பெண் உறுப்புக்குள் மெழுகுதிரி செலுத்தி பகிடிவதை!! சிங்கள மாணவர்களுக்கு நடந்த கதி!!

ருஹுணு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் உட்பட 19 மாணவர்கள் ஓகஸ்ட் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவியை பாலியல்ரீதியாக  பகிடிவதைக்குள்ளாக்கியதாக மாத்தறை பொலிசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுது்த சந்தேக நபர்கள் சரணடைந்தனர்.

சித்திரவதைச் சட்டத்தின் கீழ் சந்தேக நபர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாணவியின் பெண் உறுப்பினுள் மெழுகுதிரி செலுத்தி விளக்கேற்றியதாகவும் குறித்த மாணவி வாக்குமூலம் வழங்கியதாக சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.