வவுனியா பஸ்நிலையத்தில் முஸ்லீம் அதிகாரி செய்த அலங்கோலம்!!(Photo)
வவுனியா பேருந்து நிலையத்தின் நேர காப்பாளர் ஒரு முஸ்லிம் Time keeper ரால் தமிழ் குடும்பத்திற்க்கு நடந்த ஏமாற்று சதி
பயணித்த குடும்பத்திற்கு நடந்த உண்மை கதை .
நேற்றை தினம் சனிக்கிழமை நானும் எனது குடும்பத்தினரும் வவுனியா சென்றிருந்தோம்.
மீண்டும் மட்டக்களப்பிற்கு திரும்பி வருவதற்காக ஆசனப் பதிவினை மேற்கொள்ள எனது அக்காவின் கணவர் சுமார்பி.ப 12.30 சென்றிருந்தார். அப்போது அந்த நேரக் காப்பாளர் நீங்கள் 3.00 மணிக்கு செல்லும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்திற்கு ஆசனப் பதிவு மேற்கொள்ளத் தேவையில்லை நேரத்திற்கு வந்தால் ஆசனம் எடுக்கலாம் என சொல்லி அனுப்பினார்.
அத்தான் திரும்பி வந்து சொன்னதும் நாங்கள் 2.00 மணிகெல்லாம் பேருந்து நிலையம் சென்று ஆசனங்களில் அமரந்து கொண்டோம். பேருந்து புறப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் பேருந்தினுள் நுழைந்த நேரக்காப்பாளர் எங்களை அந்த ஆசனத்தை விட்டு எழும்புமாறு கூறினார். ஏன் என வினாவிய போது அது தான் பதிவு செய்த ஆசனமாம் அதற்கு ஒரு லோயர் குடும்பம் வருமாம் என அதிகார தோரணையில் பதிலளித்தார்.
பேருந்தை விட்டு இறங்கத் தான் வேண்டும் நான் Time keeper சொல்றன். எனக் கூறி அதில் தங்கள் முஸ்லிம் குடும்பத்தவர்கள் மூவரை அமரச் செய்தான். இத்தனைக்கும் அந்த பேருந்தின் சாரதியும் நடத்துநரும் தமிழர்கள்.
அவர்கள் (தமிழனும் )அவனுக்கு ஆதரவாக பேசினார்கள்.
பேருந்து ஆசனத்தில் உட்கார முன் அவர்களிடம் நாங்கள் கேட்க வில்லையாம்.
ஆசனப் பதிவு செய்யத் தேவையில்லையென்றால் நாங்கள் எந்த ஆசனத்திலும் உட்காரலாம்தானே!
தமிழர்களுக்கு தமிழர்களின் ஊரில் உரிமையில்லாத நிலை!
இந்த நிலை இனியொரு பிரயாணிக்கு நடக்கக் கூடாது என்பதே எனது ஆதங்கம்.
அது எந்த இனத்தவனாக இருந்தாலும் சரி.
அது வவுனியா − அக்கரைப்பற்று தனியார் பஸ் உரிமையாளர்களே!. நேரபகுதியாளர்களே (Time keeper)சாரதிகளே ,நடத்துனர்களே ,இது உங்களின் கவணத்திற்கு இப்படி பட்ட இழிவான செயல்களை போல் இனிமேல் எந்த பயனிகளுக்கும் இனிமேலாவது செய்யமல் விடுங்கள் விட்ட பிழைகள் எதிர்காலத்தில் விடாமல் திருத்தி நடத்தி கொள்ளுங்கள் உங்களுக்கும் நல்லம் பயணிகளுக்கும் நல்லம் என கேட்டுக்கொள்கின்றோம் .
“நன்றி “
இந்த முஸ்லிம் இனத்தவர்தான் இந்த நேரப்பகுதியாளர் ( Time keepe


