புதினங்களின் சங்கமம்

யாழ் A9 வீதியில் விபத்துக்கள் அதிகரிப்பதற்கு முறிகண்டி பிள்ளையாரா காரணம்?? நடப்பது என்ன?

யாழ் A9 வீதியில் விபத்துக்கள் அதிகரிப்பதற்கு முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தில் வாகனங்கள் நிறுத்தப்படாமை ஒரு காரணம்.

விஞ்ஞானரீதியாகவும் இது சரியானதே
வவுனியா நகரில் இருந்து யாழ் நகர் ஏறக்குறைய 150 KM தூரத்தில் உள்ளது. வவுனியாவில் இருந்து திருமுருகண்டி பிள்ளையார் ஆலயம் ஏறத்தாழ 80KM தூரத்தில் உள்ளது. அதாவது முறிகண்டி வவுனியாவுக்கும் யாழ் நகருக்கும் இடையே கிட்டத்தட்ட மத்தியில் அமைந்த பிரதேசம். எனவே சாரதிகள் அதிக தூக்கத்தை போக்கி களைப்பு சோர்வு அசதி மன உளைச்சல் இவைகளை களைந்து முகம் கழுவி பிராத்தனை செய்து உணவுண்டு செல்லும் பொது களைப்பின்றி தமது பயணத்தை புதிய உத்வேகத்ததுடன் தொடர முடியும் இதற்குத் தான் எமது முன்னோர்கள் இது போன்ற வழிபாட்டு தலங்களை நிறுவினார்கள்.இது வீதி விபத்துக்ளை குறைக்க உதவும்.

இது ஒரு முகப்புத்தகப் பதிவாகும்……

Copy
Sagathevan