புதினங்களின் சங்கமம்

கோண்டாவில் பகுதியில் புகைரதத்துடன் மோதி ஒருவர் பலி! இன்று அதிகாலை சம்பவம்!!

யாழ்.கோண்டாவில் பகுதியில் இன்று அதிகாலை புகைரதத்துடன் மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்றையதினம் அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த

தபால் புகையிரதத்துடன் மோதுண்டதிலேயே குறித்த விபத்தானது இடம்பெற்றது.இந்த விபத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில்  மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.