புதினங்களின் சங்கமம்

யாழ் ஏ9 வீதியில் ஏற்பட்ட விபத்து!! 2 பேர் படுகாயம்!! வீடியோ

இன்று இரவு 07.10. மணியளவில் A 9வீதி உசன் சந்திப்பகுதியில் இரண்டு உந்துருளிகள் மோதிக்கொண்டதில் உந்துருளிகளுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் அதில் பயணித்தவர்களுக்கு காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். விபத்து சம்மந்தமான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

May be an image of motorcycle and scooterMay be an image of 5 people, motorcycle, scooter and roadMay be an image of 1 person and roadMay be an image of 1 person, scooter and motorcycle