செம்மணியில் செல்பி எடுத்து மகிழ்ந்த பொம்பிளைக்கள்ளன் உட்பட்ட அங்கிடுதத்திகள்….Photos
செம்மணிப் பிரதேசத்துக்கு சுற்றுலா வந்து செல்பி எடுத்து சந்தோசப்பட்ட கேவலம் கெட்டவர்களின் செயற்பாடு சமூகவலைத்தளங்களில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறிதரனின் அடிவருடிகளான பொம்பிளைக்கள்ளனும் கரைச்சி பிரதேசசபைத் தவிசாளருமாகிய வேளமாலிகிதனும் அவனது அடியாட்களுமாக கூட்டமாக நின்று அங்கு புகைப்படங்கள் எடுத்துள்ளார்கள். இந்தக் கூட்டத்தினராலேயே சி.வி.கே சிவஞானம் மற்றும் ஜே.வி.பி உறுப்பினர்கள் துரத்தப்பட்டதாக தெரியவருகின்றது. கந்துவட்டி ஜீவன் உட்பட்டவர்களுடன் வந்தவர்களாலேயே சிவஞானம் துரத்தப்பட்டதாகத் தெரியவருகின்றது.
இந்தப் போட்டோவில் காணப்படும் ஆசிரியரே பல மாணவர்களை துஸ்பிரயோப்படுத்திய அலனுக்காக வாதாடியவன். அத்துடன் பூநகரிப்பகுதியில் கள்ளக்காணி பிடித்தவர்களின் முக்கியமான இடத்தில் உள்ளவன்….
சாதாரன பிரதேசசபையின் ஆட்சியை பிடிப்பதற்காக தமிழரசுக் கட்சியும் சிவஞானமும் டக்ளசுடன் ஒட்டிக் கொண்டது பொறுக்க முடியாத செயற்பாடுதான்…. ஆனால் இந்தக் காவாலிக்கூட்டங்கள் லேசுப்பட்டவர்கள் அல்ல…மிகக் கேவலமான சமூக குற்றங்கள் செய்த பொறுக்கிகளே செம்மணியில் வந்து குழப்பத்தை ஏற்படுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




