புதினங்களின் சங்கமம்

யாழில் காதல் தோல்வி காரணமாக இரு இளைஞர்கள் மரணம்?? புகைப்படங்கள் இணைப்பு!!

யாழில் இன்று வெவ்வேறு பகுதிகளில் இரு இளைஞர்கள் தற்கொலை செய்துள்ளார்கள். இவர்களின் தற்கொலைக்கு காதல் தோல்வி காரணம் என அவர்களின் நட்பு வட்டாரங்கள் ஊடாகத் தெரியவருகின்றது. யாழ்ப்பாணம் வலிகாமம் சிறுப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த 21 வயதான ராஜகோபால் ராஜஜெனோசன் என்ற இளைஞனும் வடமராட்சி பருத்தித்துறை முதலாம் கட்டையைச் சேர்ந்த 21 வயதான சண்முகராஜா துஸ்யந்தன் எனும் இளைஞனுமே இவ்வாறு மரணமானவர்களாவார். இதில் மரணமான துஸ்யந்தனு்ககு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

May be an image of 1 person