வாக்குமூலம் வழங்க ரணிலை அழைத்தது சிஐடி!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை மறுதினம் (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மருந்து இறக்குமதி தொடர்பில் வழங்கிய முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலமளிக்கவே முன்னாள் ஜனாதிபதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

