புதினங்களின் சங்கமம்

தையிட்டி விகாரைக்கு செல்ல ஆயத்தமான கஜேந்திரகுமார் எம்.பிக்கு நடந்த கதி!!

கஜேந்திரகுமார் எம். பி. உள்ளிட்ட பலருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் நாளையும் (10.06.2025) நாளை மறுதினமும் (11.06.2025) ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம் என்று அறிவித்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட 27 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

யாழில் கஜேந்திரகுமார் எம். பி. உள்ளிட்ட பலருக்கு தடை உத்தரவு | Order Against Including Gajendrakumar Mp Jaffna