காதலின் உண்மையை காதலிக்கு காட்டுவதற்காக தற்கொலை செய்த சிங்கள ஆமிக்காரன்!!
இராணுவ தலைமையகத்தில் கடமையில் இருந்த ஒரு சிப்பாய் ஒருவர் தமது உத்தியோகபூர்வ துப் பாக்கியால் சுட் டு த ற்கொ லை செய்து கொண்டமைக்கான காரணம் காதல் விவகாரம் என தெரியவந்துள்ளது.
இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உயிரி ழந்தவர் பொலன்னறுவை – அத்தனகல்ல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. குறித்த இராணுவ வீரர் பல காதல் உறவுகளை பேணி வந்துள்ளமையும் தற்போது தெரியவந்துள்ளது.
இதில் ஒரு காதலி, தற் கொ லை செய்து கொள்வதற்கு முன்னர் அவருக்கு அனுப்பியுள்ள குறுந்தகவலில், “எனது காதலின் அளவை நாளை காண முடியும்” என குறிப்பிடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சில வாரங்களுக்கு முன்னரும் பாதுகாப்பு படைப்பிரிவைச் சேர்ந்த 2 பேர் இவ்வாறு தங்களை தா ங்களே சு ட்டு த ற்கொ லை செய்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் அவர்கள் காதல் விவகாரங்களின் அடிப்படையில் த ற்கொ லை செய்து கொண்டனர் என்பது தெரியவந்தது.

