புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் மிக வயது கூடிய முதியவர் கொரோனாவுக்கு இலக்காகி பலி!!

கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசித்துவந்த முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவின் ஊடாக பிசிஆர் பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட 98 வயதுடைய ஜோசப் ஞானப்பன் என்பவரே உயிரழந்திருந்தார்.

அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.