நல்லுார் முருகனுக்கு வித்தியாசமாக வேட்டியை துாக்கிக் கட்டிய ரணில்!! வெக்கப்பட்ட விஜயகலா!!(Photos)
இந்தச் செய்தி யாழ்ப்பாண ஐ.தே.க கட்சியின் முகப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட செய்தியாகும். குறித்த செய்தியில் ரணில் வேட்டி கட்டி தமிழ் முறையில் வந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது. வேட்டி என்பது என்ன என்று விஜயகலாவுக்கு விளங்கியுள்ளது இவ்வளவுதானா???